சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் விளையாட்டு போட்டிகள்!

DSC_8174 (FILEminimizer)
சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை...