இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தலைவர் விஷால்!

IMG_9327
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’இளையராஜா 75′ நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து...