குறும் பட இயக்குனர் எம்.ஆர்.கே. முதன் முதலாக இயக்கும் முழு நீள திரைப்படம் “ஜெனி”

IMG-20190412-WA0067 IMG-20190411-WA0056Short film maker MRK is in line for directing his first full length movie titled ‘Jenny’.  

A new production house headed by Prakaash menon of Innervision Entertain ment will be producing this venture.The movie devours a water tight script which shows the protagonist in a precarious condition as she is locked up in a garden house trying to escape from her modular thoughts, which is torn bet ween supernatural and psychological behavioral patterns. The filmmaking will be Hollywood outline with a combination of thrill, mystery and horror, experiencing her frightening time of 3 hours inside the house. MRK of short films fame like Theechedi and Yellai which has won him 5 awards has written the script and screenplay of Jenny besides directing it.

‘Jenny’ will be a trilingual movie which will be shot in Tamil, Hindi and Telugu for a wider audience perspective. The production is planned to start in July with a start to finish schedule. Innervison entertainment is already on the verge of announcing a leading Bollywood heroine scheduled to play the title character. Eminent DOP of Kollywood Aravind Krishna will be handling camerawork and Jaya Keerthi will be the music director besides a strong knit technical team backing the project.

குறும் பட இயக்குனர் எம்.ஆர்.கே. முதன் முதலாக இயக்கும் முழு நீள திரைப்படம் ஜெனி

இன்னர்விஷன் என்ற புதிய பட நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படத்திற்க்கு “ஜெனி” என்ற த்லைப்பு வைத்து இருக்கின்றனர்.  இப்படத்தின் கதை மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரையில், மூன்று மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி ஒரு பேயுடன் மாட்டிக்கொண்டு, மூன்று மணி நேரத்தில் எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதை திரில், மர்மம் கலந்து. ஹாலிவுட் ஸ்டைலில் இந்த ஹாரர் படத்தின் கதை-திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.கே.

இவர் “தீச்செடி” என்ற குறும் படத்தை இயக்கி மூன்று விருதுகளையும், “எல்லை” என்ற குறும் படம் மூலம் இரண்டு விருதுகளயும் பெற்றவர். இவர். முதன் முதலாக இவர் முழு நீள படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகி ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.  ஊட்டி, குன்னூர். கோத்தகிரி ஆகிய இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரவிந் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்க்கு ஜெய்கீர்த்தி இசை அமைக்கிறார்.

 

Share this post:

Related Posts

Comments are closed.