“தொல்லைக்காட்சி” படத்தில் L.R.ஈஸ்வரியின் குத்துப்பாடல்!

“தொல்லைக்காட்சி”  திரைப்படத்தின் பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. தரண் இசையில் L.R.ஈஸ்வரி குத்து பாடல் ஒன்றை பாடினார். நா.முத்துகுமாரின் வரிகளில்...