கேரளாவில் ஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன..?

Oonam Image-5 College students celebrate Onam festivalதிருமாலின் ஐந்து அவதாரமான வாமனர் அவதரித்த ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளிலே மகாபலியை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் திருநாள் தான் ஓணம். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளிலே அவரை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகிய அவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்திற்கொண்டு AstroVed மாபெரும் ஹோமம், நாரயணீய பாராயணம், புருஷ ஸூக்தம், பூ4 ஸூக்தம் போன்றவற்றை நேரடியாக நடத்தவுள்ளது. அதில் நேரடியாக பங்குகொண்டு உங்கள் வாழ்வில் திருமாலின் அருள் பெற்று வளமுடன் வாழ AstroVed உங்களை வரவேற்கிறது.

சந்தோசம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் வாமன அவதார ஹோமம் (நேரலை ஒளிபரப்பு 04.09.17 அன்று காலை 5.௦௦மணி) 25 விதமான வரங்களை அள்ளித்தரும் விஷ்ணுவின் திருத்தலத்தில் (கேரள கோவிலில்) நாரயணீய பாராயணம் மகிழ்ச்சி, நீண்ட ஆயுள், முக்திபெற வழிவகுக்கும் புருஷ ஸூக்தம் ஓதி 16 திரவிய அபிஷேகம் (கேரள விஷ்ணு கோவிலில் நடைபெறும்)

பூ4 ஸூக்த ஹோமம் – பூமாதேவியின் அருள் தந்து நிலம் சம்பந்தமான வழக்கு, பரம்பரை சொத்து போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் (நேரலை ஒளிபரப்பு 04.09.17 அன்று காலை 9.௦௦ மணி) சக்தியூட்டப்பட்ட நெட்டிப்பட்டம் – இதை உங்கள் இல்லத்தில் வைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் மற்றும் துர்ஸ்வப்னங்கள் விலகும் மற்றும் செழிப்பு சேரும். பணம் பரா – இந்த பூஜை வற்றாத செல்வவளம், தானியங்கள் மற்றும் தீர்க்க ஆரோக்கியம் தரும் (கேரள கோவிலில் நடைபெறும்) அதுமட்டுமல்ல காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வழங்க தசாவதாரம் என்று அழைக்கப்படும் பத்து அவதாரங்களை இப்புவியில் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களை அவற்றிற்குரிய நன்னாளில் நீங்கள் வழிபட்டு வரங்கள் பெற்று வாழவும் AstroVed-ல் புனித ஹோமங்கள் நடைபெறுகின்றன.

தசாவதார ஹோமத்தின் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகள்

எதிர்மறை விளைவுகளை சமாளிக்கும் சக்தி, செல்வச்செழிப்பு மற்றும் நுட்பமான அறிவைப்பெற மத்ஸ்ய (மீன்) அவதார ஹோமம். கொள்கையில் வெற்றி, தன்னம்பிக்கை, ஸ்திரமான நிதி மற்றும் உணர்வுகள், நீண்ட ஆயுள் பெற கூர்ம (ஆமை) அவதார ஹோமம். தொழில் நலிவிலிருந்து மீள பணியில் தடைகளை வென்று மேன்மை பெற, மண், பொன், ஆற்றல் மற்றும் புகழ் பெற வராஹ (பன்றி) அவதார ஹோமம். அகங்காரம், பொறாமை, திருஷ்டி தோஷங்கள் விலக, அதிர்ஷ்டம் பெற நரசிம்ம (சிங்க தலை மனித உடல்) அவதார ஹோமம் புகழ், செல்வம், அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெற வாமன (குள்ளன்) அவதார ஹோமம் மனவலிமை, தைரியம், வாழ்வில் முன்னேற்றம் பெற பரசுராம (மாவீரர் – முனி) அவதார ஹோமம்

சவால்களை சந்திக்கும் மனோதைரியம், பாவங்கள் கரைய, முக்தி பெற ராமாவதார (சிறந்த அரசன்) ஹோமம் நம்பிக்கை, மரியாதை, ஆற்றல், செல்வ பாதுகாப்பு மற்றும் ராகு கேது தோஷ நிவர்த்தி பெற பலராம (பாம்புகளின் தலைவன்) அவதார ஹோமம். ஞானம், பொருள்வளம், நல்வாரிசுகள், நல்ல உறவுகள் பெற கிருஷ்ணாவதார (அன்பு மற்றும் ஞானத்தின் அவதாரம்) ஹோமம். நிறைவான வாழ்க்கை வாழ, எதிரிகளை வெல்ல, உடனடி நீதி, பணி மற்றும் தொழிலில் வெற்றிபெற கல்கி (மாவீரர்) அவதார ஹோமம்.

பிரசாதம்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிபாட்டிற்கு தகுந்தவாறு இரண்டு அங்குல வாமனர் விக்கிரகம் 1௦.5 அங்குல அல்லது 12 அங்குல நெட்டிப்பட்டம் மற்றும் ஹோமப்பிரசாதம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு எங்களது இணையதள முகவரி www. astroved.com தொடர்புக்கு ; +91 9677391108, +91 9677391109, +91 -44 -43419898 (20 Lines) Toll Free (India Only) 1800 102 9098 மின்னஞ்சல் ; support@astroved.com

Share this post:

Related Posts

Comments are closed.